மராட்டிய மாநிலம் சிர்பூரில் தாறுமாறாக ஓடிய கன்டெய்னர் லாரி, பல வாகனங்கள் மீது மோதியதில் 15 பேர் உயிரிழப்பு

மராட்டிய மாநிலம் சிர்பூரில் தாறுமாறாக ஓடிய கன்டெய்னர் லாரி, பல வாகனங்கள் மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீதி மோதிய பயங்கர விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். துலே மாவட்டம் ஷிர்பூர் பகுதியில் கண்டெய்னர் லாரி வாகனங்கள் மீது மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது.