செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 24-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 24-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 24-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி வழக்கை உச்சநீதிமன்றம் ஜூலை 24-க்கு ஒத்திவைத்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் 3-வது நீதிபதி அமர்வை ஒரு வாரத்தில் அமைக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.