Chennaipatrika  »  News  »  Tamil News

கமலுக்கு யோகேந்திர யாதவ் நன்றி

September 10,2018  

Yogendra Yadav Meets and Greets Kamal Haasan
கமலுக்கு யோகேந்திர யாதவ் நன்றி.............

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை, ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் திரு.யோகேந்திர யாதவ் அவர்கள் இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார், அப்போது தான் கைது செய்யப்பட்ட போது ஆதரவு அளித்தமைக்கு கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்தார்.