சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர் என நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏப்.8ஆம் தேதி 3.24 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மார்ச் மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 86.82 லட்சம் பேர் பயணித்த நிலையில் ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் பயணம் செய்துள்னனர்.