வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிக விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்...

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றம் கண்டனம்...

நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்...

ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது - உயர் நீதிமன்றம்...

வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு எனவும் காட்டம்...