விழுப்புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் திரு.டிடிவி.தினகரன்
![விழுப்புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் திரு.டிடிவி.தினகரன்](http://news.chennaipatrika.com/uploads/images/image_750x_6037374976484.jpg)
விழுப்புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் திரு.டிடிவி.தினகரன் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. இதில் கட்சி அமைப்பு ரீதியான 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு.*