அனில் அம்பானியின் மனைவி அமலாக்கத்துறை முன் ஆஜர்

செலாவணி வழக்கில் ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் தலைவா் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி அமலாக்கத்துறை முன்பாக விசாரணைக்கு இன்று ஆஜராகியுள்ளார்.