மானாமதுரை அருகே இரிடியம் மோசடியால் ரூ.3 கோடி இழந்த தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை

மானாமதுரை அருகே இரிடியம் மோசடியால் ரூ.3 கோடி இழந்த தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை
மானாமதுரை அருகே இரிடியம் மோசடியால் ரூ.3 கோடி இழந்த தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை

மானாமதுரை அருகே இரிடியம் மோசடியால் ரூ.3 கோடி இழந்த தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரிடியம் வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக மோகன்தாஸ் என்பவர் மீது தொழிலதிபர் ராஜீவ்காந்தி புகார் அளித்தார். புகார் அளித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக கூறி தொழிலதிபர் ராஜீவ்காந்தி தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.