யூடியூப் சேனல்களில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பதிவான வீடியோக்களை நீக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு..!!
சென்னை: யூடியூப் சேனல்களில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பதிவான வீடியோக்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆபாச பேச்சு வீடியோக்களை நீக்க சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.