4 நாட்கள் பயணமாக சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார். 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டார்.