மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.
மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். ஸ்டார்ட் சிட்டி, மழைநீர் வடிகால் திட்டங்களில் சொல்ல முடியாத அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என கூறினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் 771 கி.மீ. தூரத்திற்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது என தெரிவித்தா