தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை:

தலைமைச்செயலகத்தில் மாலை 5 மணிக்கு கூட்டம் என தகவல்.

அமைச்சர்கள் நேரு, பெரியகருப்பன், உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய சூழல்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க அரசு திட்டம்.