நாவில் நீர் ஊறும் உப்பு, காரத்துடன் கூடிய புதிய சுவையில் சிஸ்லின் ஹாட் சிப்ஸ்: லேஸ் அறிமுகம்

நாவில் நீர் ஊறும் உப்பு, காரத்துடன் கூடிய புதிய சுவையில் சிஸ்லின் ஹாட் சிப்ஸ்: லேஸ் அறிமுகம்
நாவில் நீர் ஊறும் உப்பு, காரத்துடன் கூடிய புதிய சுவையில் சிஸ்லின் ஹாட் சிப்ஸ்: லேஸ் அறிமுகம்
நாவில் நீர் ஊறும் உப்பு, காரத்துடன் கூடிய புதிய சுவையில் சிஸ்லின் ஹாட் சிப்ஸ்: லேஸ் அறிமுகம்

நாவில் நீர் ஊறும் உப்பு, காரத்துடன் கூடிய

புதிய சுவையில் சிஸ்லின் ஹாட் சிப்ஸ்: லேஸ் அறிமுகம்

• இந்த புதிய சிஸ்லின் ஹாட் சிப்ஸ் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்ற பிளமின் ஹாட் சிப்சின் ஒரு வகையாகும்

• ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் இந்த சிப்ஸ் வித்தியாசமான சுவை அனுபவத்தை நுகர்வோருக்கு வழங்குகிறது

Chennai, மார்ச் 21-

இந்தியாவில் உருளைக் கிழங்கு சிப்ஸ் விற்பனையில முன்னணி பிராண்டாக திகழும் லேஸ் நிறுவனம் நுகர்வோருக்கு அதிக காரம் மற்றும் உப்பு சுவையை வழங்கும் விதமாக புதிய ‘சிஸ்லின் ஹாட்’ என்னும் சிப்சை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு முறை சாப்பிட்டவரை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். இந்த சிப்ஸ் உலக அளவில் மிகவும் பிரபலமான மற்றும் நுகர்வோரால் அதிகம் விரும்பப்படும் பிளமின் ஹாட் சிப்சின் ஒரு வகையாகும்.

இந்தியா முழுவதும் தற்போது உப்பு சுவை சார்ந்த நொறுக்கு தீனிகளின் மீதான விருப்பம் நுகர்வோர் இடையே அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக லேஸ் நிறுவனம் சிறந்த காரம் மற்றும் உப்பு சுவையுடன் கூடிய இந்த சிஸ்லின் ஹாட் சிப்சை அறிமுகம் செய்திருக்கிறது. இது நுகர்வோரின் நாவில் நீர் ஊறச் செய்வதோடு அவர்களுக்கு சுவை உணர்வை ஏற்படுத்தி ஒரு முறை சாப்பிட்டால் அதை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டுகிறது.

இந்த புதிய அறிமுகம் குறித்து பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் உணவு பிரிவின் தலைவரும் மூத்த இயக்குனருமான அன்சுல் கன்னா கூறுகையில், இந்திய உணவு வகைகள் மிகவும் வித்தியாசமானதாகும். மேலும் இங்குள்ள நுகர்வோர் புதுவிதமான சுவைகளையே அதிகம் விரும்புகின்றனர். எனவே உருளை கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் நாங்கள் இந்திய நுகர்வோரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக எங்களின் புதிய சிஸ்லின் ஹாட் சிப்சை அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது உலக அளவில் பிரபலமான பிளமின் ஹாட் சிப்ஸ் சுவைகளின் ஒரு வகையாகும். எங்களின் இதுபோன்ற புதிய சிப்ஸ் வகை அறிமுகமானது வாடிக்கையாளர்களின் நொறுக்குத் தீனிக்கு தேவையை பூர்த்தி செய்யும் ஒன்றாக இருக்கும். எங்கள் நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதிக கார சுவை நிறைந்த இந்த சிப்ஸ் வாடிக்கையாளர்களின் சிற்றுண்டி தேவையை பூர்த்தி செய்வதோடு, ஏராளமானவர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

லேஸ் சிஸ்லின் ஹாட் சிப்ஸ் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் பாக்கெட்டுகளில் அனைத்து கடைகள் மற்றும் மின்னணு இணையதளங்களில் இந்தியா முழுவதும் கிடைக்கிறது. இந்த சிப்ஸ் விளம்பரத்திற்கான விளம்பர தூதர்களாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் மற்றும் புகழ்பெற்ற நடிகை ராதிகா மதன் உள்ளனர். இவர்கள் நடித்துள்ள விளம்பர படம் பல்வேறு தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

***

About Lay’s:

Launched in 1995 in India, Lay’s is one of the marquee brands from PepsiCo India and has always been known for bringing in flavours of the world along with Indian flavours that our consumers love. Lay’s has a wide range of offerings under its umbrella, with unique and indulgent flavours that cater to both local and international tastes. It is available in six flavours. Consumers can also log onto the Lay’s Facebook page at http://www.facebook.com/laysindia and follow us on Instagram at https://www.instagram.com/lays_india/?hl=en

About PepsiCo India

PepsiCo entered India in 1989 and has grown to become one of the largest food and beverage businesses in India. PepsiCo India’s diverse portfolio includes iconic brands like Pepsi, Lay’s, Kurkure, Tropicana 100%, Gatorade and Quaker. Guiding PepsiCo is our vision to Be the Global Leader in Convenient Foods and Beverages by Winning with Purpose. “Winning with Purpose” reflects our ambition to win sustainably in the marketplace and embed purpose into all aspects of the business. We believe that continuously improving the products we sell, operating responsibly to protect our planet and empowering people around the world is what enables PepsiCo to run a successful global company that creates long-term value for society and our shareholders. In 2009, PepsiCo India achieved a significant milestone, by becoming the first business to achieve ‘Positive Water Balance’ in the beverage world, a fact verified by Deloitte Touché Tohmatsu India Pvt. Ltd. The company has been Water Positive since then.

For more information, please visit www.pepsicoindia.co.in