ஜுன் 3ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்

கோதுமை, உப்பு, ரவை, சர்க்கரை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, புளி, மஞ்சள், கடுகு, மிளகாய் தூள், சோம்பு, குளியல் சோப்பு, துவைக்கும் சோப்பு என 13 பொருட்கள் வழங்கப்படும்