கொரோனா தொற்று: தமிழகத்தின் இன்றைய நிலவரம்
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 400ஆக உயர்ந்தது.இன்று மட்டும் 27 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.அதிகபட்சமாக இன்று சென்னையில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது! மொத்த பாதிப்பு 400 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது; மொத்த பாதிப்பு 1683 ஆக உயர்வு.