பொழுதுபோகவில்லை என்பதற்காக சசிகலா ஏதோ செய்துக் கொண்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்தார்.
பொழுதுபோகவில்லை என்பதற்காக சசிகலா ஏதோ செய்துக் கொண்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்தார். சசிகலா அதிமுக கொடி ஏற்றியதை பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை என பேட்டியளித்தார். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார்.