ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு..!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கி முதியவர் ராமன் (64) உயிரிழந்தார். ராமன் உடலை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




