8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
சேலம்: 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பெருந்திரளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி 500 போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.