லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து- 10 பேர் காயம்

அருப்புக்கோட்டை அருகே பால் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியின் பின்புறம் அரசுப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.