ஜெயா தொலைக்காட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு காலை 9.00 மணிக்கு "சிறப்பு தேன்கிண்ணம் "
" சிறப்பு தேன்கிண்ணம் "
ஜெயா தொலைக்காட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு காலை 9.00 மணிக்கு "சிறப்பு தேன்கிண்ணம் "
ஜெயா தொலைக்காட்சியில் தினமும் காலை 9.00 மணிக்கு காலை தேன்கிண்ணம் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் நம்மனதில் இன்றும் நீக்க நினைவிருக்கும் பாடல்களை நம் கண்முன் கொண்டு வருவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம், அவ்வாறு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக" சிறப்பு தேன்கிண்ணம் "ஒளிபரப்பாக உள்ளத்து இதில் நடிகர் நிழல்கள் ரவி கலந்து கொண்டு அவர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பாடல்களை நம்முடன் பகிரயிருக்கிறார்.இந்நிகழ்ச்சி வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று காலை 9.00 மணிக்கு, ஜெயா டிவியில் ஒளிபரப்பாகயிருக்கிறது