ஜெயா தொலைக்காட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு காலை 7.00 மணிக்கு "சிறப்பு காலை மலர் ".
" சிறப்பு காலை மலர் "
ஜெயா தொலைக்காட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு காலை 7.00 மணிக்கு "சிறப்பு காலை மலர் ".
ஜெயா டிவியில் தினமும் காலை 7.00 மணிக்கு காலை மலர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது .அதன்படி ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக "சிறப்பு காலை மலர் "ஒளிபரப்பாக உள்ளது. இதில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் , கலந்து கொண்டு அவர் கதாநாயகனாக நடித்துள்ள "புளு ஸ்டார்"(Blue star) திரைப்படத்தை பற்றி மிக சுவாரசியமாக நம்முடன் பகிரயிருக்கிறார். "சிறப்பு காலை மலர் " வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று காலை 7.00 மணிக்கு, ஜெயா டிவி யில் ஒளிபரப்பாகயிருக்கிறது.