நீதிமன்ற உத்தரவை மீறிய பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷீக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்

சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறிய பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷீக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் கிளப்பை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள நாய்கள் பராமரிப்பு கிளப் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டியுள்ளது.