ஈட்டி எறிதல் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்னு ராணி முன்னேறி சாதனை!

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்னுராணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். தகுதிச்சுற்றில் 59.60 மீட்டர் தூரம் எறிந்து தகுதி பெற்றார்.