“செல்பி பொண்ணு”

“செல்பி பொண்ணு”
“செல்பி பொண்ணு”
“செல்பி பொண்ணு”
“செல்பி பொண்ணு”
“செல்பி பொண்ணு”
“செல்பி பொண்ணு”

“செல்பி பொண்ணு”

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி  “செல்பி பொண்ணு” இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் தமிழகத்தில் உள்ள வரலாற்று முக்கியமான இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று அங்குள்ள சிறப்புகளை விளக்கி ,அங்குள்ள நேயர்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்டு ஒளிபரப்பப்படுகிறது .பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்நிகழ்ச்சியை சிவஸ்ரீ தொகுத்து வழங்குகிறார்.