பாலியல் தொல்லை புகாரில் ஜூடோ பயிற்சியாளரை 2 நாட்கள் காவல்

பாலியல் தொல்லை புகாரில் ஜூடோ பயிற்சியாளரை 2 நாட்கள் காவல்
பாலியல் தொல்லை புகாரில் ஜூடோ பயிற்சியாளரை 2 நாட்கள் காவல்

பாலியல் தொல்லை புகாரில் ஜூடோ பயிற்சியாளரை 2 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்த உள்ளது.

பயிற்சி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.