இன்று அதிகாலை காலமான ஒளிப்பதிவாளர் கே வி ஆனந்தி

இன்று அதிகாலை காலமான ஒளிப்பதிவாளர் கே வி ஆனந்தி
இன்று அதிகாலை காலமான ஒளிப்பதிவாளர் கே வி ஆனந்தி

இன்று அதிகாலை காலமான ஒளிப்பதிவாளர் கே வி ஆனந்திற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவரது உடல் நேரடியாக சற்று நேரத்தில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு விதிமுறைப்படி எரிக்கப் படும்...

வழியில் 5 நிமிடங்கள் மட்டும் அவர் வீட்டில் மரியாதை செய்ய வைக்கப் படும்.