கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது மலேசியாவில்

கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது மலேசியாவில்
கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது மலேசியாவில்

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ளது மலேசியாவில் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து தீபகற்ப மலேசியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 9 முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை இந்த ஆணை அமலில் இருக்கும். இச்சமயம் அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.