மோர்டீன் துர்நாற்றமற்ற! பாதுகாப்புக்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட மோர்டீன் ஸ்மார்ட்+ கொசு விரட்டியை  அறிமுகப்படுத்துகிறது.

மோர்டீன் துர்நாற்றமற்ற! பாதுகாப்புக்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட மோர்டீன் ஸ்மார்ட்+ கொசு விரட்டியை  அறிமுகப்படுத்துகிறது.
மோர்டீன் துர்நாற்றமற்ற! பாதுகாப்புக்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட மோர்டீன் ஸ்மார்ட்+ கொசு விரட்டியை  அறிமுகப்படுத்துகிறது.

மோர்டீன் துர்நாற்றமற்ற! பாதுகாப்புக்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட மோர்டீன் ஸ்மார்ட்+ கொசு விரட்டியை  அறிமுகப்படுத்துகிறது.

மோர்டீன் ஸ்மார்ட்+ கொசு விரட்டியில் இந்தியாவின் வேகமாக செயல்படும் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த லிக்விட் வேப்பரைசர் ஃபார்முலா உள்ளது** மேலும் இதில் எந்தவொரு இரசாயன நெடியும் இல்லாமல் தொடர்ச்சியான பாதுகாப்பை வழங்குகிறது!

சென்னை, மார்ச் 17, 2023: இந்தியாவின் மிகவும் பிரபலமான வீடுகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி பிராண்டான மோர்டீன், தனது புதிய அறிவியல்பூர்வமாக மேம்பட்ட லிக்விட் வேப்பரைசரான மோர்டீன் ஸ்மார்ட்+ கொசு விரட்டியை சென்னை வி.ஆர் மாலில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் ஒன்றுகூடியிருக்கும் நுகர்வோர்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் வேகமாக செயல்படும் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஃபார்முலா** கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மோர்டீன் ஸ்மார்ட்+ லிக்விட் வேப்பரைசர் எந்தவொரு இரசாயன நெடியும் இல்லாமல் கொசுக்களிடமிருந்து மேலான பாதுகாப்பை வழங்குகிறது!

ஒவ்வொரு ஆண்டும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் கொசுக்களால் பரவும் நோய்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால் சிறந்த கொசு விரட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. நுகர்வோருக்கு தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்பையும் சிறந்த பாதுகாப்பையும் அறிமுகப்படுத்துவதில் மோர்டீன் எப்போதுமே முன்னணியில் இருந்து வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மோர்டீன் ஸ்மார்ட்+ கொசு விரட்டி இந்தியாவின் குருகிராமில் உள்ள மோர்டீன் முன்னேறிய ஆராய்ச்சி ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு விஞ்ஞான ரீதியாக ஒரு சிறந்த தீர்வாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இது 2 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது** மற்றும் எந்தவொரு ரசாயன நெடியும்! இல்லாமல் கொசுக்களிடமிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.

இது குறித்து ரெக்கிட் தெற்காசியாவின் சுகாதாரப் பிரிவின் பிராந்திய சந்தைப்படுத்தல் இயக்குனர் சவுரப் ஜெயின் கூறுகையில், "புதுமையான கண்டுபிடிப்புகளை மக்களுக்கு வழங்குவது இயற்கையாகவே மோர்டீனின் டி.என்.ஏ-இல் உள்ளது, மேலும் கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து முழு குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளித்திட மேலான தீர்வுகளை வழங்குகிறோம். இதன் மூலம் மாறிக்கொண்டே இருக்கும் நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ப சேவை செய்திட நாங்கள் தீவிரமாக உழைக்கின்றோம். இந்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மற்றும் விஞ்ஞான ரீதியாக மேம்பட்ட தயாரிப்பான மோர்டீன் ஸ்மார்ட்+ ஆனது, அதிலுள்ள மேம்பட்ட கொசு விரட்டி தீர்வு மூலம் பாதுகாப்புக்கான தரநிலைகளை உயர்த்தியுள்ளது. எந்தவொரு ரசாயன நெடியும்! இல்லாமல் கொசுக்களிடமிருந்து நம் குடும்பங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வேகமாக செயல்படும் ஃபார்முலா** இதில் உள்ளது. மேம்பட்ட அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நுகர்வோருக்கு எப்போதும் சிறந்த பாதுகாப்பை வழங்குவோம் எனும் எங்கள் வாக்குறுதிக்கு இந்த மேம்பட்ட தயாரிப்பு மற்றொரு சான்றாகும், இந்த தயாரிப்பை அறிமுகப்படுத்தியதன் மூலம் 2030 க்குள் இந்தியாவை மலேரியா இல்லாத நாடாக மாற்றுவதற்கான எங்கள் இலக்கை அடைவதை நோக்கி ஒரு படி எடுத்துவைத்துள்ளோம்.

இந்த புதிய கொசுவிரட்டி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை மக்களுக்குக் காட்ட, மோர்டீன் பி.வி.ஆர் தியேட்டரின் திரையில் கொசு தாக்குதலைக் காட்ட கொசுவின் இரைச்சலுடன் கூடிய சத்தத்துடன் ஒரு சோதனையை செய்து காட்டியது. பின்னர் தியேட்டர் முழுவதும் புதிய மோர்டீன் ஸ்மார்ட்+ கொசு விரட்டியால் பாதுகாக்கப்பட்டது என திரையில் காட்டப்பட்டது. இந்த ஒரு வகையான நுகர்வோர் பங்குபெறும் செயல்பாடு மோர்டீன் ஸ்மார்ட்+** இல் பயன்படுத்தப்படும் சிறந்த ஃபார்முலாவை மீண்டும் வலியுறுத்தியது. இதன் மேலான செயல்பாடு மற்றும் எந்தவொரு இரசாயன நெடியும்! இல்லாததால் குடும்பங்களைப் பாதுகாப்பதில் இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

இந்த பருவத்தில் கொசுக்களால் பரவும் நோய்களை எதிர்கொள்ளவும், குடும்பங்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கிட சிறந்த கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதில் மோர்டீன் கவனம் செலுத்துகிறது. புதிய மோர்டீன் ஸ்மார்ட்+ கடைகளில் சிங்கிள் ரீஃபிலாகக் கிடைக்கிறது. இந்த சிங்கிள் ரீஃபில்லின் விலை ரூ.85/- ஆகும்.

* நிலையான ஆய்வக சோதனை நிலைமைகளின் கீழ் சோதனை செய்யப்பட்டபோது, 60 நிமிடங்களுக்கு ஹை மோடில் இந்த கொசு விரட்டியைப் பயன்படுத்திய பிறகு ஏடிஸ் எஜிப்டி மற்றும் அனாபிலிஸ் கொசுக்களுக்கு எதிராக இது 2 மணிநேர கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது.
** குலெக்ஸ் குயின்குஃபாசியாட்டஸ் கொசுக்களுக்கு எதிராக மோர்டீன் சாதனத்தில் முன்னணி போட்டி நிறுவனங்களின் ரீஃபில்களைப் பயன்படுத்தி சோதிக்கப்பட்டது.
! துர்நாற்றமற்ற மோர்டீன் ஸ்மார்ட்+ லிக்விட் வேபரைசர் ரீஃபில்லைக் குறிக்கிறது.

About Reckitt Benckiser:
Reckitt* exists to protect, heal, and nurture in the relentless pursuit of a cleaner, healthier world. We believe that access to the highest-quality hygiene, wellness and nourishment is a right, not a privilege.
Reckitt is the company behind some of the world’s most recognisable and trusted consumer brands in hygiene, health, and nutrition, including Air Wick, Calgon, Cillit Bang, Clearasil, Dettol, Durex, Enfamil, Finish, Gaviscon, Harpic, Lysol, Mortein, Mucinex, Nurofen, Nutramigen, Strepsils, Vanish, Veet, Woolite and more.
Every day, more than 20 million Reckitt products are bought globally. We always put consumers and people first, seek out new opportunities, strive for excellence in all that we do and build shared success with all our partners. We aim to do the right thing, always.
We are a diverse global team of more than 43,000 colleagues. We draw on our collective energy to meet our ambitions of purpose-led brands, a healthier planet, and a fairer society. Find out more or get in touch with us at www.reckitt.com.
*Reckitt is the trading name of Reckitt Benckiser group of companies. 
For further information, please contact: 
Shreya Malik, AvianWE / shreya@avianwe.com
Kashika Gulati, Avian WE/ kashika@avianwe.com