ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். மற்றும் மகன் மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். மற்றும் மகன் மரியாதை

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.