ஹிப் ஹாப் ஆதி நடித்த 'நட்பே துணை' படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவின்  தந்தை  V. தேசிங்கு (எ) அண்ணாமலை நேற்று கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

ஹிப் ஹாப் ஆதி நடித்த 'நட்பே துணை' படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவின்  தந்தை  V. தேசிங்கு (எ) அண்ணாமலை நேற்று இரவு 11.30 மணி அளவில் கொரோனா தொற்றின் காரணமாக பாண்டிச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

கடந்த மே 23 ஞாயிறு அன்று இந்திரா காந்தி அரசு மருத்துவ மனையில் சேர்க்க பட்டவர் சுமார் 9 நாட்களாக சிகிச்சையில் இருந்தார்,
 
 அதற்கும்  ஒரு வாரம்  முன்பாக கொரோனா தொற்று லேசாக இருக்கவே வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்ற நிலையில் ஆக்சிசன் குறைவாக இருந்ததால் மருத்துவ  மனையில் கடந்த மே 23 அன்று அனுமதிக்கப்பட்டார். அங்கே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.