பட்டி Vs City
பட்டி Vs City
கிராமமா…? நகரமா..? நாட்டுபுற பாடலா ..? மேற்கத்திய இசையா..? பாடல்களோடு மோதி விளையாடிய இளம் பாடகார்கள் இசையமைப்பாளர் திரு. கங்கை அமரன் நடுவராக பங்கேற்ற இசை போட்டியில் பாடகர் ஸ்ரீ ராம் மற்றும் நாட்டுபுற பாடகர்.சித்தன் ஜெயமூர்த்தி ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக போட்டி போட்டு பாடல்களை பாடினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினார் இசையமைப்பாளர் திரு.கார்த்திக்ராஜா தனது இசை அனுபவங்களை சுவராஸ்யா பாடல்களோடு பகிர்ந்து கொண்டார் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி பட்டி vs City’ இரண்டு பாகங்களாக நமது புதுயுகம் தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது