தோனி, விஜய் சேதுபதி மகள் குறித்து கற்பழிப்பு மிரட்டல் – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

தோனி மற்றும் விஜய் சேதுபதி மகள் குறித்து கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்

பெண் குழந்தைகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும், கீழ்த்தரமான கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்

பிரேமலதா விஜயகாந்த்