ரிஸில் தனது புதிய அம்சமான பில்மி (Filmi) மூலம் பாலிவுட் அளவிலான வீடியோக்களை அறிமுகப்படுத்துகிறது

ரிஸில் தனது புதிய அம்சமான பில்மி (Filmi) மூலம் பாலிவுட் அளவிலான வீடியோக்களை அறிமுகப்படுத்துகிறது
ரிஸில் தனது புதிய அம்சமான பில்மி (Filmi) மூலம் பாலிவுட் அளவிலான வீடியோக்களை அறிமுகப்படுத்துகிறது

ரிஸில் தனது புதிய அம்சமான பில்மி (Filmi) மூலம் பாலிவுட் அளவிலான வீடியோக்களை அறிமுகப்படுத்துகிறது

 

 AI & ML அடிப்படையில் அதிநவீன அம்சமான பில்மி (Filmi) மூலம், அனைத்து உள்ளடக்க படைப்பாளர்களுக்கும் வீடியோ விளையாடும் களத்தை ரிஸில் (Rizzle)மீண்டும் சமன் செய்கிறது.

 

புதுமை மிகவும் அரிதானது. ஒரிஜினல் ஐடியாக்களுக்கு பற்றாக்குறை உள்ள ஒரு தொழிலில் ரிஸில் பில்மியை (Filmi) தொடங்குகிறது. இது சாதாரண வீடியோக்களை ஸ்டன்னிங் வீடியோக்களாக மாற்றுகிறது. மேலும் பாலிவுட் படங்களில் இருந்து நேராக வந்ததை போல தெரிகிறது. AI & ML அடிப்படையில் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்க்கு நன்றி. இந்த புதுமையான அம்சம் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஷார்ட் வீடியோக்களுக்காக பட்டனை தொடும்போது, ஒரு மந்திர தயாரிப்பை 

வழங்குகிறது. 

 

ஷார்ட் வீடியோக்கள் அலை முதன் முதலில் இந்தியாவை தாக்கிய போது, ஏராளமான லிப்சிங் வீடியோக்கள் இருந்தன. பின்னர் அவை நடன வீடியோக்களாக மாற்றப்பட்டன. டிக் டாக் குளோன்கள் நிறைந்த இன்றைய ஷார்ட் வீடியோஸ் மார்க்கெட்டில், மில்லியன் கணக்கான படைப்பாளிகள் லிப்சிங் மற்றும் டான்ஸை முயற்சி செய்கின்றனர். பொழுதுபோக்காக இருக்கும் அதே வேளையில் அவர்கள் சலிப்படையவும், தங்களது முறையீட்டை இழக்கவும் கூடும். 

 

கிரியேட்டர்கள் தங்களது வீடியோக்களுக்கு அதிக என்கேஜ்மெண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு ஷார்ட் வீடியோவை எடிட் செய்ய பல மணி நேரங்களை செலவு செய்கின்றனர். சில படைப்பாளிகள் எடிட்டிங் கலையை கற்றுக்கொள்ளும் போது, பெரும்பான்மையானவர்கள் லிப்சிங், டான்ஸ், ஷார்ட் ஸ்கிட் என பலவற்றை உள்ளடக்கிய செயல்திறன் கலையின் முதன்மை திறன் தொகுப்பில் கவனம் செலுத்துவார்கள். 

 

ஷார்ட் வீடியோ தளங்களில் பில்மி (Filmi) மிகவும் புரட்சிகரமானது. இப்போது ஒவ்வொரு படைப்பாளியும், ஒரு பாலிவுட் மியூசிக் வீடியோவில் இருந்து நேராக வெளியேறுவது போல தோன்றும் வீடியோக்களை உருவாக்க முடியும். 

 

ரிஸில் (Rizzle) நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குனர் சப்னா படேல் இதுகுறித்து, ''ரிஸில் பில்மியுடன் (Filmi) கிரியேட்டர்களுக்காக, வீடியோ ப்ளேயிங் களத்தை மீண்டும் சமன் (re-leveling) செய்துள்ளது. AI & ML இயங்கும் கருவிகளை கொண்டு அனைத்து படைப்பாளர்களும் மாயாஜால வீடியோக்களை உருவாக்க வேண்டும் என எங்கள் குழு விரும்புகிறது. பாலிவுட் தரமான பில்மியுடன் (Filmi) வைரல் பரபரப்பை ஏற்படுத்த 10 மில்லியன் இளம் மற்றும் எனர்ஜெடிக் சூப்பர் ஸ்டார் கிரியேட்டர்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். ஷார்ட் வீடியோக்களை மீண்டும் மாயாஜாலமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம்,'' என தெரிவித்து இருக்கிறார். 

 

பீட்டா வெர்ஷனில் பில்மியை(Filmi) முயற்சி செய்த நமது ரிஸில் (Rizzle) கிரியேட்டர்கள் அதுகுறித்து என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை கீழே காண்போம்:-

 

நடன கலைஞர் பிரக்யா ஸ்ரேஷ்தா, ''பில்மி (Filmi) பாலிவுட் தட்கா(Tatka) போன்றது. இது என்னுடைய வீடியோக்களை நொடியில் மசாலா செய்கிறது. எடிட்டிங் குறித்து நான் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய கவனம் அனைத்தும் எனது முதல் காதல் நடனத்தில் தான் இருக்கிறது,'' என தெரிவித்து உள்ளார். 

 

நம்ரதா குப்தா, ''நான் பாலிவுட் மியூசிக் வீடியோக்களை பார்க்கும் போது, அவற்றின் எபெக்ட்ஸை நினைத்து இவை எவ்வாறு சாத்தியமாகின்றன என ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். இப்போது எனது பில்மிகள் (Filmi) வழியாக இந்த உலகத்தை பிடிக்க முடியும்,'' என தெரிவித்து உள்ளார். 

 

கோரியோகிராபரும், ஃபிட்னெஸ் ட்ரெயினருமான நைனேஷ் டி கன்சாரா, ''வீடியோ வைரல் ஆவதற்கான ரகசிய சாஸை நான் கண்டுபிடித்தேன். அது ரிஸிலின் பில்மி (Filmi) நான் சத்தியம் செய்கிறேன்,'' என தெரிவித்து உள்ளார். 

 

பில்மியின்(Filmi) பின்னால் உள்ள குழு அதன் திறனைப் பற்றி நம்பிக்கையுடன் உள்ளது. மற்றும் கிரியேட்டர்கள் இந்த அம்சத்தை விரும்புவார்கள் என்று நம்புகிறது. புதுமையான கருவிகளை கொண்டு ரிஸில் (Rizzle) அதன் படைப்பாளர்களை தொடர்ந்து வியப்பில் ஆழ்த்துகிறது. கடந்த மாதம் ரீமிக்ஸ் (Rimix) மற்றும் டெம்ப்ளேட்களை (Template) ரிஸில் (Rizzle)அறிமுகம் செய்தது. 

 

இந்த இரண்டும் தற்போது கண்டெண்ட் கிரியேட்டர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதே போல எதிர்காலத்தில் மேலும் பல 

முக்கிய கண்டுபிடிப்புகளை தொடர ரிஸில் (Rizzle) திட்டமிட்டுள்ளது