ருத்ரதாண்டவம்  படத்தில் வரும் கிறிப்ட்டோகிறிஸ்டியன் வசனத்தை சுட்டிக்காட்டி தீர்ப்பு கொடுத்துள்ளார்.

கிறிஸ்துவ மதபோதகர் ஜார்ஜ்பொன்னையா கைது விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்ற மாண்புமிகு #நீதிபதி அவர்கள் ருத்ரதாண்டவம் படத்தையும் ருத்ரதாண்டவம் 
படத்தில் வரும் கிறிப்ட்டோகிறிஸ்டியன் வசனத்தை சுட்டிக்காட்டி தீர்ப்பு கொடுத்துள்ளார்.

இந்திய சினிமாவில் ஒரு படத்தை முன் வைத்து நீதிமன்றம் கூறும் பெரிய தீர்ப்பு இது என்ற பெருமையை தேடிதந்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி 

இப்படிக்கு - ருத்ரதாண்டவம் படக்குழு