புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்

இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல்.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.