Sony YAY! வழங்குகிறது DIY குறும்புகள், ஆச்சரியங்கள் மற்றும் இன்னும் பல அடங்கிய ஒரு தனித்துவமான வாட்ச் பார்ட்டி அதனால் இதுவே YAY! க்கான நேரம்

Sony YAY! வழங்குகிறது DIY குறும்புகள், ஆச்சரியங்கள் மற்றும் இன்னும் பல அடங்கிய ஒரு தனித்துவமான வாட்ச் பார்ட்டி  அதனால் இதுவே YAY! க்கான நேரம்
Sony YAY! வழங்குகிறது DIY குறும்புகள், ஆச்சரியங்கள் மற்றும் இன்னும் பல அடங்கிய ஒரு தனித்துவமான வாட்ச் பார்ட்டி அதனால் இதுவே YAY! க்கான நேரம்

Sony YAY! வழங்குகிறது DIY குறும்புகள், ஆச்சரியங்கள் மற்றும் இன்னும் பல அடங்கிய ஒரு தனித்துவமான வாட்ச் பார்ட்டி  அதனால் இதுவே YAY! க்கான நேரம்
செய்தி குறிப்பு: 
அக்டோபர் 26, மும்பை: 
மிகப்பிரபலமான கிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் டி‌வி சேனலான Sony YAY! இப்போது அவர்களது இளம் ரசிகர்களின்  உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க இங்கே வருகை தந்திருக்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமையன்று ஒபோச்சமா-குன் (Obocchama-Kun) இன் ஒரு சிறப்பு வாட்ச் பார்ட்டிக்கு ஜூம்இல் கலந்து கொள்ள கிட்ஸ் அழைக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் காத்திருக்கிறது. வேடிக்கை  மற்றும் உணர்ச்சிகரமான எதிர்வினை   மற்றும் பைத்தியக்காரத்தனமான சாகசங்களை செய்யும் ஒரு குறும்புக்கார  பணக்கார குழந்தை பற்றிய அவர்களுக்குப் பிடித்தமான ஒரு நிகழ்ச்சியின்  ஒரு புதிய சீசனை  தனிப்பட்ட முறையில் நோக்குவதற்கான  ஒரு வாய்ப்பை இந்த வாட்ச் பார்ட்டி வழங்கத் தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த கொண்டாட்ட பண்டிகையில் எட்வினா லோபோ கலந்து கொண்டு  ஒபோச்சமா-குன் (Obocchama-Kun) ஸ்டைலில் DIY குறும்புகளை வழங்க இருக்கிறார்.   
இந்த ஷோ தொடங்கப்பட்டதிலிருந்து, அதற்கு அன்பும் ஆதரவும் குவியத்தொடங்கியது அந்த அன்புக்கு பிரதியுபகாரமாக வேறு எவரும் காண்பதற்கு முன் கண்டு களிக்க அவர்களது இளம் ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் வண்ணம் ஒரு சிறப்பு வாட்ச் பார்ட்டி திட்டமிடப்பட்டது. ஆகவே, விரைந்து வாருங்கள், உங்கள் ஞாயிற்றுக்கிழமையை மேலும் சிறப்பாகக் கொண்டாடுங்கள்! கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சொடுக்கி இந்த கொண்டாட்ட அமர்வில் உங்கள் இருக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அக்டோபர் 31 ஆம் தேதி, மதியம் 3 PM யை உங்கள் நாளாக ஒதுக்கி வையுங்கள். இந்த சேனலின் முகநூல் மற்றும் யூ ட்யூப் பக்கங்களில் நேரடியாக கண்டு களித்து உங்களின் அந்த ஞாயிற்றுக்கிழமையை YAY! யாக மாற்றுங்கள் 
பதிவு செய்வதற்கான இணைப்பு :https://bit.ly/SonyYAYWatchParty
ஒபோசமா-குன் (Obocchama-Kun) இன் புதிய எபிசோடுகளை  திங்கள் கிழமைமுதல் வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் காலை 10.30 AM மணிக்கு கண்டு களியுங்கள் 

About Sony YAY! :
Sony YAY! is the first kid offering from Sony Pictures Networks, India. It’s vision is to be a part of kids’ everyday lives through various endeavours. A channel targeted at kids aged 2 – 14 years, Sony YAY! is here to set new standards and benchmarks in kids' entertainment. The channel’s content is unique, fresh and relatable and is produced in India. The channel, within one year, produced 6 original shows which include  Honey Bunny ka Jholmaal - a slapstick comedy with hilarious adventures of an odd team of pets, Paap-O-Meter- a unique laugh-out-loud ghost comedy and KickO and Super Speedo – a tale of a super-kid and his futuristic gadget car who are out to save Sun City and Guru AurBhole – a musical comedy, etc. Available in Hindi, Tamil, Telugu, Bangla, Marathi, Malayalam, Kannada, Gujarati, and English. Sony YAY! is the first kids’ channel to be available in 9 languages. The channel has entered into licensing and merchandising, making their endearing characters a part of kids’ lives wherever they are.

About Sony Pictures Networks India (SPN):
 
Sony Pictures Networks India (SPN), is an indirect wholly owned subsidiary of Sony Corporation, Japan. 

SPN has several channels including Sony Entertainment Television (SET and SET HD), one of India's leading Hindi general entertainment television channels; MAX, India's premium Hindi movies and special events channel; MAX 2, another Hindi movie channel showcasing great India Cinema; MAX HD, a high definition Hindi movie channel airing premium quality films; WAH, the FTA channel for Hindi movies; SAB and SAB HD the family-oriented Hindi comedy entertainment channels; PAL, a genre leader in rural Hindi speaking markets (HSM) showcasing the best of Hindi general entertainment and Hindi movies from SPN’s content library; PIX and PIX HD, Sony BBC Earth and Sony BBC Earth HD, the premium factual entertainment channels, Sony AATH, the Bangla entertainment channel; YAY!, the kids entertainment channel; sports entertainment channels – SONY SIX, SONY SIX HD, SONY TEN 1,  SONY TEN 1 HD, SONY TEN 2, SONY TEN 2 HD, SONY TEN 3, SONY TEN 3 HD; SONY TEN 4, SONY TEN 4 HD; Sony मराठी, the Marathi general entertainment channel; SonyLIV - the digital entertainment VOD platform; and Studio NEXT the independent production venture for original content and IPs for TV and digital media. SPN reaches out to over 700 million viewers in India and is available in 167 countries. 

The network is recognized as an employer of choice within and outside the media industry. SPN is a recipient of several awards, including India’s Best Companies to Work For 2020 by the Great Place to Work® Institute, India, ‘Aon Best Employers India’ awards in recognition of SPN’s unique workplace culture and exceptional people practices, consistently ranking amongst India’s Top 10 Companies with Best Health & Wellness Practices by SHRM & CGP Partners and listed by Working Mother & AVTAR as one of the 100 Best Companies for Women in India. 

Sony Pictures Networks India Private Limited is in its 25th year of operations in India. It has a subsidiary, MSM-Worldwide Factual Media Private Limited and an affiliate, Bangla Entertainment Private Limited in India.

For more information, log onto www.sonypicturesnetworks.com