ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் 3 பேரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை.
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் 3 பேரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை.
பாபுராய், பலராமன், முத்துப்பாண்டியன் ஆகியோரை கைது செய்ய இடைக்கால தடை.
பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நேற்று கைதான நிலையில் முன்ஜாமின் மீது இன்று விசாரணை.