தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 286
தமிழகத்தில் இன்று 528 பேர் டிஸ்சார்ஜ்.இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 17,527 ஆக உயர்வு.
தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,229 ஆக உயர்வு.
சென்னையில் இன்று 1,149 பேருக்கு கொரோனா.சென்னையில் கொரோனா பாதிப்பால் இதுவரை 224 பேர் உயிரிழந்துள்ளனர்.