தமிழக அரசு புதிய உத்தரவு
7 ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படாது"
* "வீடு வீடாக சென்று மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்"
சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா உறுதி என தகவல்
* இருவரும் தப்பிவிட்டனர் என காவல் துறையிடம் சுகாதாரத் துறை புகார்
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்வு.
இன்று மட்டும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் 95 ஆயிரம் பேர் கண் காணிப்பில் உள்ளனர்.