தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,872 ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,244 பேருக்கு கொரோனா.சென்னையில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17,598 ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று 610 பேர் டிஸ்சார்ஜ்.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்வு!