தமிழகத்தில் 3.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி .பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,520ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,633 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்.. இது வரை 2,56,313 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 119 பேர் உயிரிழப்பு. இதுவரை 5,278 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!
சென்னையில் இன்று 993 பேர் கொரோனாவால் பாதிப்பு; மேலும் 20 பேர் உயிரிழப்பு..
மொத்த பாதிப்பு - 1,12,059