தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று தேனியில் 16 பேருக்கும், சென்னையில் 7 பேருக்கும், திருச்சியில் 6 பேருக்கும், நாமக்கல்லில் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் இதுவரை 6,095 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன!

"தமிழகத்தில் இதுவரை 4 மருத்துவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி" 

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 48 பேரில் 42 பேருக்கு ஒரே தொற்றில் இருந்து பரவியுள்ளது; 4 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்!  

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு; 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரிப்பு!

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்.

43 வயதான நபர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்; தொடர்ந்து 14 நாள் தனிமையில் இருக்க அறிவுறுத்தல்!