சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது பிரேத பரிசோதனையில் உறுதியானது

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது பிரேத பரிசோதனையில் உறுதியானது
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது பிரேத பரிசோதனையில் உறுதியானது

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது பிரேத பரிசோதனையில் உறுதியானது என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது கன்னத்தில் இருந்த காயம், சித்ராவின் நகக்கீறல் என்று முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்கொலைக்கு காரணம் யார் என்பது பற்றி அடுத்தகட்ட விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்