காலச்சுவடின் முதல் நூல் 107 கவிதைகள் (சுந்தர ராமசாமி). 1996இல் வெளிவந்தது. முதல் வெளியீட்டின் 25ஆம் ஆண்டு இது. இக்கணத்தில் காலச்சுவடு பதிப்பகத்தின் இணைய தளத்தையும் தொடங்குகிறோம்.
காலச்சுவடின் முதல் நூல் 107 கவிதைகள் (சுந்தர ராமசாமி). 1996இல் வெளிவந்தது. முதல் வெளியீட்டின் 25ஆம் ஆண்டு இது. இக்கணத்தில் காலச்சுவடு பதிப்பகத்தின் இணைய தளத்தையும் தொடங்குகிறோம்.
இணையதளத்தை துவங்கி வைத்து உரையாற்றுபவர் பத்மஸ்ரீ கமல் ஹாசன். காலச்சுவடின் நிறுவனர் சுந்தரராமசாமியின் மனைவியார் கமலா ராமசாமி வாழ்த்துரை வழங்குகிறார். எம். ஸ்ரீதரன் (இந்திய அயலுறவுத்துறை உயர் அலுவலர்) எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித், கிளாடியா கைசர் (பிராங்பர்ட் புத்தகச்சந்தையின் துணைத்தலைவர்) கிறிஸ்டியன் கார்னட் (பிரெஞ்சு புக் ஆஃபிஸின் தலைவர்) போன்ற பல தமிழக, இந்திய, உலக ஆளுமைகள் கலந்துகொள்கிறார்கள்
நாள் : செப்டம்பர் 25, சனிக்கிழமை, 2021
நேரம்: மாலை 6 மணி
இடம் : அருகி (Zoom)
நேரலை இணைப்பு:
https://www.facebook.com/events/447602816581148/