சென்னையில் பரவலாக கனமழை

சென்னையின் ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, மைலாப்பூர், அண்ணாசாலை, எல். ஐ. சி, தேனாம்பேட்டை, மாம்பலம், நுங்கம்பாக்கம், எழும்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரினா கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தேங்கியுள்ள நீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.