உடல் வருத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் பொன்னி..! கைகொடுக்குமா குலதெய்வம்..?

உடல் வருத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் பொன்னி..!

கைகொடுக்குமா குலதெய்வம்..?

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் "பொன்னி C/O ராணி".

பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த நெடுத்தொடரில், தன் மகன் சூர்யா செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை புரிந்து கொள்ளும் பொன்னி, ராதிகாவின் உதவியுடன் தன் மகனுக்கு பாடம் புகட்ட முயற்சி செய்கிறார்.

மறுபுறம் சூர்யா - சுவேதாவுக்கு திருமணம் நடத்தி வைப்பதில் தீவிரம் காட்டுகிறார் ராஜாராம். இதற்கிடையே இந்த கல்யாண விஷயத்தில் முக்கிய முடிவெடுக்க பொன்னி குடும்பத்தினர் குலதெய்வ கோவிலுக்கு செல்ல, குலதெய்வ வாக்கு என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்போடு செல்வதால், தொடரின் விறுவிறுப்பு கூடியிருக்கிறது.

"பொன்னி C/O ராணி" நெடுந்தொடரை இரவு 8:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.