ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்’ என்ற போஸ்டர் சென்னையின் சில முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்’ என்ற போஸ்டர் சென்னையின் சில முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்’ என்ற போஸ்டர் சென்னையின் சில முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

‘ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்’ என்ற போஸ்டர் சென்னையின் சில முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

' நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்கு தான்',என்ற வரிகளுடன் ‘ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்’ என்ற போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினி காந்த் வீடு முன் அவரது ரசிகர்கள் திரள தொடங்கினர்.