‘உழவன்’ விவசாயம், அதனை சார்ந்த தொழில்கள், சத்தியம் தொலைக்காட்சியில்
‘உழவன்’
விவசாயம், அதனை சார்ந்த தொழில்கள், இயற்கை விவசாயம், அரசு தரப்பில் விவசாயிகளுக்கு இருக்கும் சலுகைகள், எந்த மாதிரியான விவசாயம் ஒரு விவசாயியை மேலோங்க செய்யும், என்பது மாதிரியான பல விசயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நிகழ்ச்சிதான் ‘உழவன்’.வெள்ளிக் கிழமை காலை 11:30 மணிக்கும், மாலை 5:30 மணிக்கும் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
விவசாயம் நடைபெறும் கிராமங்களுக்கே சென்று நேரடியாக நமது விவசாயிகளின் தொழில் முறை குறித்து பேசி, மற்ற விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் இந்த நிகழ்ச்சியை கேசவ பாண்டியன் தொகுத்து வழங்க வாரம் தோறும் வெள்ளிக் கிழமை காலை 11:30 மணிக்கும், மாலை 5:30 மணிக்கும் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.