பாதுகாப்பு குளறுபடி குறித்து பிரதமர் மோடியிடம் கேட்டறிந்தார் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு

பிரதமருக்கான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது வருத்தமளிப்பதாக வெங்கையா நாயுடு கவலை