வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் மத்திய மாநில அமைச்சர்கள் நேரில் வாழ்த்து.

 வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தலைவர் எம்.வி.எம் முத்துராமலிங்கம் ,
எம்.குஞ்சரவள்ளி
தம்பதியினரின் பேத்தியும் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தாளாளர்
எம்.வி.எம். வேல் மோகன், வி.கீதா தம்பதியினரின் மகளுமான ஷிவானிக்கும், ஜெ.முருகேசன் -எம்.சுமிதா தம்பதியினரின் மகன் ஜெயக்குமாருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் 26.09.21 அன்று நடந்தது. மணமக்களை மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி
எல். முருகன் நேரில் வந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சபாநாயகர் அப்பாவு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்
மற்றும் எம்.பிக்கள் திருநாவுக்கரசர் ,கனிமொழி, தினத்தந்தி குழும தலைவர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஆதித்தன், பா.ஜ.க சட்டமன்ற கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரன், தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் எல்.கே .சுதீஷ், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
திரைப்பட
நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி இயக்குனர் ஹரி, கவிஞர் வைரமுத்து உள்பட  முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் முதன்மைச் செயல் அதிகாரி எம்.வி.எம். வேல்முருகன்- வி.மலர்மங்கை தம்பதியினர், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குனர்
எம்.வி.எம் சசிகுமார்- கீதாஞ்சலி தம்பதியினர்  திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களை வரவேற்றனர்.